தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பெருமாள் கோயில்தியாகராய நகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியின் வெங்கடநாராயணா சாலையில் அமைந்த வைணவப் பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலில் அலர்மேல் மங்கை தாயார் உடனுறை வெங்கடாஜலபதி காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலில் ஹயக்கிரீவர், வராகர், இராமர், கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், அரங்கநாதர், இலக்குமி, ஸ்ரீ தேவி, பூதேவி, பிரம்மா மற்றும் இராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
Read article
Nearby Places

தியாகராய நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

மாம்பலம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள மாநகர்ப் பகுதி

பனகல் பூங்கா
சென்னை தி. நகரில் அமைந்துள்ள பூங்கா
இரங்கநாதன் தெரு

நடேசன் பூங்கா
சென்னை, தியாகராயநகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ளது
ஜீவா பூங்கா
தியாகராய நகர் சிவா விஷ்ணு கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் தியாகராய நகர் புறநகர்
பனகல் பூங்கா மெட்றோ நிலையம்